நெல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம்

நெல்லை மாநகர பகுதியில் பணம் பறிப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த அருணாச்சலம்(20) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை ஆணையர்கள் பரிந்துரைத்தனர். மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி, அருணாச்சலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி