நெல்லை: பதவிகள் பறிக்கப்படும் - ஸ்டாலின் எச்சரிக்கை

திமுகவின் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தனித்தனியாக சந்தித்து வருகிறார். அந்த வகையில், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்த அவர், திருநெல்வேலி தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி