நெல்லை: கொலை வழக்கில் எஸ்ஐ-க்கு 8 நாள் காவல்

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் படுகொலை செய்யப்பட்டார். இது ஆணவக்கொலை எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வழக்கில் கைதான பெண்ணின் தந்தையான உதவி காவல் ஆய்வாளர் சரவணன் நேற்றிரவு மருத்துவமனையில் உடல் பரிசோதனை முடிந்து மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி சத்யா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி