நெல்லை ஓவிய கண்காட்சி நிறைவு

சிவராம் கலைக்கூடம் இளம் சாதனையாளர்களின் ஓவியக் கண்காட்சி விழா நேற்று (ஜனவரி 1) பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிறைவில் கலைப் பண்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சிவராம் கலைக்கூட நிர்வாகி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி சிறப்புப் பரிசுகள் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி