டவுன் ஜாகிர் உசேன் கொலை வழக்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மகன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தனது தந்தையை கொலை செய்துவிட்டனர் முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியமே காரணம் தன்னை கொலை செய்யப் போகிறார்கள் என தெரிந்து பல பதிவுகளை சமூக வலைதளங்களில் செய்துள்ளார் என பேசியுள்ளார்.