நெல்லையில் கொலை; புதிய தமிழகம் கட்சி போராட்டம்

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27இல் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குத் தொடர்பான ஆவணங்களை பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகளிடம் பாளை உதவி ஆணையர் சுரேஷ் ஒப்படைத்தார். இந்நிலையில் கொலையைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி