நெல்லை; வயதான தம்பதிகள் கெளரவிப்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த 55 தம்பதியருக்கு இன்று சிறப்பு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஆன்மீக பொதுமக்கள் கலந்துகொண்டனர். திருக்கோயில் சார்பாக தம்பதியருக்கு தலா ரூ. 2,500 மதிப்புள்ள புடவை, வேஸ்டி சட்டை மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி