நெல்லை மாவட்ட பட்டாசு வணிகர் கூட்டமைப்பு முதல்வர்க்கு நன்றி

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் பறைசாற்றும் வகையில் சிவகாசி கார்னேஷன் சந்திப்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ 29 லட்சம் செலவில் நினைவுச்சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கி, திறப்பு விழா நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ஜெபசிங் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி