நெல்லை; ரயில்களில் அலைமோதிய கூட்டம்

பள்ளிகளில் கோடை விடுமுறை இன்றுடன் நிறைவுறும் நிலையில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லைக்கு வந்த மக்கள் மீண்டும் பணி நிமித்தமாக சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்துக் கொண்டு நெல்லை எக்ஸ்பிரஸ் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் ஏறினர்.

தொடர்புடைய செய்தி