நெல்லை; பாஜக மகளிர் அணி அறிமுக கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி பெருங்கோட்ட மகளிர் அணி அறிமுகக் கூட்டமானது நெல்லை வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மகளிர் அணி மாநில தலைவி கவிதா ஸ்ரீகாந்த் அவர்கள் அறிமுக கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். பின்னர் மகளிர் அணியின் வலிமையை எடுத்துக்கூறி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி