நெல்லை: பாலம் கட்டும் பணியை நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்

நெல்லை மேலப்பாளையம் வார்டு 44 கொட்டிகுளம் சாலையில் கழிவுநீரோடையில் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அங்கு தற்போது பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலம் அமைக்கும் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

தொடர்புடைய செய்தி