நெல்லையில் நாதக நிர்வாகிகள் கைது

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சீமான் கைதை கண்டித்து இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தற்போது மண்டபத்தில் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி