மேலப்பாளையம்; கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆமின்புரம் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த அப்துல் கரீம்(26) என்பவரை சோதனை செய்தனர். அவரிடமிருந்து சுமார் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி