மானூர்: பாஜக புதிய நிர்வாகி தேர்வு

நெல்லை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மானூர் மத்திய ஒன்றியத்துக்கான உள்கட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மண்டல தலைவராக ரவி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் அவருக்கு வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் சக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புதிய மண்டல தலைவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி