நெல்லை: சிறுமியிடம் தவறாக நடந்த நபர்

நெல்லை பணகுடியை சேர்ந்த பால் மணிகண்டன் (33) என்பவர் ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூர் மகளிர் காவல் ஆய்வாளர் கௌரி மனோகரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதற்காக பால மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் இன்று (டிச.21) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி