கூடங்குளம்: அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஏப்ரல் 11) நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் அவர் திடீரென நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றார். அமைச்சர் வருவதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மருத்துவமனையின் செயல்பாடு குறித்து பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி