குதிரை வேக முதல்வர்; அமைச்சர் பெருமிதம்

அமைச்சர் மதன் ராஜா இன்று பாளையில் அளித்த பேட்டியில், தனது தந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். சிறு, குறு தொழில்களின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் தென் மாவட்டங்கள், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குமான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் குதிரை வேகத்தில் செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி