விஜய்க்கு முதலமைச்சர் பதவி: பட்டாசு வணிகர்கள் வாழ்த்து

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு செயலாளர் ஜெபசிங், பொருளாளர் ஆரோக்கியம், மாநகர தலைவர் சேது, நிர்வாக குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பு நெல்லை, பாளையம்கோட்டை பகுதியில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி

✕
✕