நெல்லை காற்றாலையில் தீ விபத்து

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பழவூர் அடுத்த ஆவரைக்குளம் சிவஞானபுரம் அருகே இன்று காற்றாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றாலை எவ்வாறு தீப்பிடித்தது என்று காற்றாலை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்கிணறு பகுதியில் ஏராளமான தனியார் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் அங்குள்ள ஒரு காற்றாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி