பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக

பெருந்தலைவர் கு. காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை டவுண் அடைக்கல மாதா பள்ளி தெருவில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்டை பகுதி திமுக செயலாளர் நமச்சிவாயம் கோபி தலைமையில், மாநகர திமுக துணை செயலாளர் அப்துல் கையூம், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அன்டன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாநகர செயலாளர் சுப்ரமணியன் உதவிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி