அதில் இன்று (டிச.21) 28வது நிகழ்ச்சியாக தச்சநல்லூர் பகுதி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் தச்சநல்லூர் பகுதி துணை செயலாளர் ஸ்டார் முருகன் முன்னிலையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தச்சநல்லூர் சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அம்பாசமுத்திரம்
அம்பை; 75 கிமீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று