பொங்கல் பண்டிகை முடிவடைந்து இருப்பதால் தற்போது பொதுமக்கள் மீண்டும் பணி நிமித்தமாக சென்னை திரும்பி வருகின்றனர். இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரயிலில் அதிக மக்கள் முண்டியடித்து ஏறினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்