நெல்லை பைக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாளையைச் சேர்ந்த ஷாஜா பர்கான் (23) என்பவர், ரெகோபோத் ஹோண்டா நிறுவனத்தில் 2022ல் வாங்கிய ஸ்கூட்டருக்கு 5 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்பட்டது. ஆனால், வாகனத்தை பழுதுபார்க்க ரூ. 16,000 கேட்டதால், பர்கான் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பணமில்லாமல் வாகனத்தை சரிசெய்ய வேண்டும் என்றும், ரூ. 20,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவுக்கு ரூ. 10,000 வழங்கவும் ரெஹோபோத் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி