மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால், காவல் துறைக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களை இருப்பின், தகுந்த அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்ல இவ்வாணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் tnscpwdcircuitcourt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மனுக்கள் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?