நாங்குநேரி: சிறுவனுக்கு உதவி செய்ய முதல்வரிடம் கவுன்சிலர் கோரிக்கை

நாங்குநேரி ஒன்றியம் இளையார் குளம் ஊரைச் சார்ந்த அரிச்சந்திர குமாரின் மகன் பாலகிருஷ்ணன்(13) ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை பெய்த போது வீடு இடிந்து விழுந்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டான். நேற்றிரவு திமுக மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை சிறுவனை சந்தித்து உதவி வழங்கினார். மேலும் சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உதவும்படி முதல்வருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி