திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் திருக்கோவிலில் வாகன காப்பக கட்டுமானப் பணிகள், பெருந்திட்டம் தயாரிப்பு முன்னேற்பாடுகள், ஆற்றிலிருந்து துணிகள் அகற்றுதல் ஆகிய பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.