நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். ஊராட்சி மன்றத்தின் செயல்பாடு குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.