கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லிடைக்குறிச்சி அருகே அத்தாளநல்லூரில் இடப்பிரச்னையில் சின்னத்துரை பாண்டியம்மாள் உள்பட 4 பேர் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்று பெரிய குட்டி, துரை, கருத்தப்பாண்டி, நயினார் ஆகிய 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மீதமுள்ள 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி பன்னீர் செல்வம் இன்று உத்தரவிட்டார்.