பாளை; எஸ்ஐஆர் குறித்து பாஜக ஆலோசனை

நெல்லை பாஜக சார்பில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குசாவடி நில முகவர் பயிலரங்கம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் படிவம் எவ்வாறு நிரப்புவது, ஆன்லைனில் விவரங்களை எவ்வாறு பதிவது, 2002, 2005 வாக்காளர் பட்டியலில் எவ்வாறு விபரங்களை எவ்வாறு சரி பண்ணுவது என்பதை காணொளி மூலம் பாஜக நிர்வாகி மலையரசன் எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி