மகன் மீது தாக்குதல்; தாய் பரபரப்பு புகார்

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MKP நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி காளியம்மாள் (50) என்பவரின் மகன் மாரிமுத்து சமாதானபுரம் காமராஜர் காலனி அருகே நடந்து சென்றபோது, சபரி, பாரத் மற்றும் அவரது நண்பர்கள் அவதூறாகப் பேசி மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி