அம்பை: சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை குளியல் காப்பகம் சார்பில் துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின்பேரில் கடையம் வனச்சரகம் கருத்தபுள்ளையூரில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வனச்சரகர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்துகொண்டு வனத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி