நெல்லையில் ஆண்களுக்கு நடந்த நூதன போட்டி

பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள புதியம்புத்தூரில் ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் வித்தியாசமான முறையில் ஆண்களுக்கு பாட்டிலை வைத்து பந்து உருட்டுதல் போட்டி நடைபெற்றது. இடுப்பில் பாட்டிலை கட்டி பந்தை உருட்டினர். இதனை ஏராளமானவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி