தமிழக வெற்றிக் கழகத்தின் நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் உசேன் தலைமையில் இன்று (ஜன.3) நாங்குநேரி பேரூர் கழகம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு நாங்குநேரில் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.