நெல்லை: வாலிபரை மோசடி வலையில் வீழ்த்திய பெண்கள்

நெல்லையைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரிடம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி மற்றும் சரோஜினி ஆகியோர் அரசின் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜலெட்சுமி மற்றும் சரோஜினி ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி