நெல்லையில் 3.27 லட்சம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்: கலெக்டர் தகவல்

நெல்லையில் நேற்று (நவம்பர் 21)  மாலை வரை 3,27,786 எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. படிவங்களை இதுவரை பூர்த்தி செய்து வழங்காத வாக்காளர்கள், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ள https://tirunelvell-electors.vercel.app என்ற இணையதளம் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களை அறிய இந்த இணையதளம் உதவும்.

தொடர்புடைய செய்தி