நெல்லை: கால்வாய் சீரமைப்பு; மேயர் ஆய்வு

நெல்லை மாநகர டவுன் ஜாமியா பள்ளிவாசல் அருகே உள்ள கால்வாய் ஓடையில் இன்று (ஜூன் 15) திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கால்வாய் சீரமைப்பது குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர். ‌

தொடர்புடைய செய்தி