டவுன்; 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

டவுன் மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை பயிற்சி ஆட்சியர் தவளைந்து தவலேந்து, கல்லூரி மாணவர்களிடம் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், இது தொடர்பான கையெழுத்து இயக்கத்திலும் பங்கேற்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி