சுத்தமல்லி: வாரச்சந்தையில் குவிந்த பெற்றோர்கள்

நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 1) சுத்தமல்லி விலக்கில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான பெற்றோர்கள் குவிந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதன் காரணமாக வாரச்சந்தையானது விழாக்கோலம் பூண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி