சுத்தமல்லி: குடி போதை விழிப்புணர்வு நாடகம்

நெல்லை மாநகர சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா இன்று (பிப்ரவரி 22) பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் குடிபோதை விழிப்புணர்வு நாடகத்தை மாணவிகள் நன்றாக நடித்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி