சம்பந்தி விவகாரம்; நெல்லையப்பர் கோயில் முக்கிய முடிவு

நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் சமூக சிறுவர்களுக்கு நேற்று நடைபெற்ற சமபந்தியில் அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நெல்லையப்பர் திருக்கோவிலில் நடக்காத நிகழ்வை சித்தரித்து தவறான தகவல்களை பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி