நெல்லை: இறைச்சிகள், மீன்கள் விலை நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறி 210 ரூபாயும், நாட்டுக்கோழி 360 ரூபாயும், ஆட்டுக்கறி 750 ரூபாயும் விற்கப்படுகிறது. அதேபோன்று ஒரு கிலோ சீலா மீன் 350 ரூபாயும், நெத்திலி மீன் 150 ரூபாயும், வஞ்சரம் மீன் 700 ரூபாயும், வாவல் மீன் 600 ரூபாயும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி