நெல்லை: யோகா செய்தபடியே புத்தகம் வாசிப்பு.. அசத்திய குழந்தைகள்

டவுன் மாநகராட்சி வர்த்தக வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில், நேற்றிரவு யோகா செய்தபடியே புத்தகம் படிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 8 முதல் 10 வயதுக்குட்பட்ட 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், 10க்கும் மேற்பட்ட யோகாசனங்களைச் செய்தபடியே புத்தகம் வாசித்து அனைவரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் நாள்தோறும் புத்தகம் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி