நெல்லை மாவட்ட மழை நிலவரம்

குமரிக் கடல் மற்றும் லட்சத்தீவு அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி