வட்ட செயலாளர் பெர்க்மான் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் V. P ராஜன், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் N. மாலைராஜா, திராவிட மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி, பாளை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை, மாநகர பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட பிரதிநிதி வேங்கை வெங்கடேஷ், N. M. R. இசக்கிபாண்டி, மாநகர பிரதிநிதி பிரான்சிஸ், வட்ட செயலாளர்கள் பத்மராஜ், ராபர்ட் செல்லையா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், வழக்கறிஞர் அலிஃப் மீரான், கேபிள் ரவி, குரு ஜெசி, முத்துசாமி, கருப்பசாமி சூப்பர் மணி, ரகுமான்ஷா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநகர இளைஞரணி அமைப்பாளரும் மாமன்ற உறுப்பினருமான கருப்பசாமி கோட்டையப்பன் செய்திருந்தார்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி