பட்டியல் இனத்தில் இருந்து நீக்க கோரி போராட்டம்

தேவேந்திர குல வேளாளர் சாதியினை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நேற்று பாரம்பரிய முறைப்படி தலையில் தலைப்பாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே வரும் தேர்தலில் தங்கள் வாக்குகள் இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி