நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் திராவிட கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி