ஆதாரில் சிக்கலா? இனி பெங்களூர் செல்ல வேண்டாம்

திருநெல்வேலியில் இன்று புதிய ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மண்டல அலுவலகத்தின் கீழ் செயல்படும் இந்த மையம், தமிழகத்தில் திறக்கப்படும் ஆறாவது ஆதார் சேவை மையமாகும். இனி ஆதார் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை மக்கள் நேரடியாக இங்கு சரிசெய்து கொள்ளலாம். இதற்கு முன்னர் சிக்கலான பிரச்சனைகளுக்கு பெங்களூரு மண்டல அலுவலகத்தை நாட வேண்டியிருந்தது.

தொடர்புடைய செய்தி