நெல்லை: பாதிரியார் வீடு முற்றுகை; பரபரப்பு சிசிடிவி காட்சி

மானூர் அருகே கட்டாரங்குளத்தை சேர்ந்த சாமுவேல் டேவிட் நவமணி (48) தேவாலய குருவாக பணியாற்றுகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே திருச்சபை நிர்வாகம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் பாதிரியார் இல்லாதபோது அவரது வீட்டை முற்றுகையிட்டு பாதிரியார் மனைவியை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி