தாய்மொழிக்காக உறுதி ஏற்ற போலீசார்

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் மணிவண்ணன், துணை ஆணையர்கள் வினோத் சாந்தாராம், விஜயகுமார் ஆகியோர் தலைமையில், காவல் துறை அதிகாரிகள், ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உலகத் தாய்மொழி தின உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்புடைய செய்தி