போலீஸ் எக்‌ஸாம்; நெல்லை எஸ்பி ஆலோசனை

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், மூன்று மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று ஆலோசனை செய்தார். தேர்வுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி